மீண்டும் வலுப்பெறும் தென்மேற்கு பருவமழை

June 19, 2018 COMK 3

கடந்த சில நாட்களாக சற்று தொய்வு நிலையில் நீடித்து வரும் தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெற ஏதுவான சூழல் உருவாகி வருகிறது. தமிழகத்தின் உள்ள கிட்டத்தட்ட அணைத்து அணைகளின் நீர் ஆதார பகுதிகள் தென்மேற்கு […]

வெப்ப சலன மழை – ஓர் அலசல்

June 15, 2018 COMK 7

அடுத்த ஒரு சில மாதங்களுக்கு சென்னை வானிலை மைய அறிவிப்புகளில் நாம் பல முறை கேட்கக்கூடிய வாசகம் “தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” இந்த […]

கத்திரியுடன் முடிவடைகிறதா சென்னையில் கோடைக்காலம்

June 12, 2018 COMK 0

சென்னையில் கோடைகாலம் என்பது பரவலாக கத்திரியை அல்லது அக்னி நக்ஷத்திர காலத்தை ஒட்டியே இருக்கும் என்பது பலரின் கூற்று.  இது உண்மையா, கத்திரி காலத்திற்கு பிறகு சென்னையில் வெப்பம் குறைந்து விடுகிறதா என்பதை இன்றைய […]

தென்மேற்கு பருவ மழை தீவிரம் – நிரம்பும் அணைகள்

June 11, 2018 COMK 0

தென்மேற்கு பருவமழையை பொறுத்த வரை தமிழகம் ஓர் மழை மறைவு பகுதி என்பது எல்லோரும் அறிந்தது.  எனினும் மேற்கு தொடர்ச்சியை ஒட்டிய பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்த காலத்தில் நல்ல மழை பொழிவு […]

உட்புற பகுதிகளை ஏமாற்றி வரும் பருவ மழையால் தாளடி பட்டம் பாதிப்பு??

November 15, 2017 COMK 0

வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் துவங்கியது முதல் கடலோர பகுதிகளில் பரவலாக மழையை கொடுத்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.  குறிப்பாக கடற்கரைக்கு அருகே பல சமயம் பலத்த மழை பெய்து வரும் வேளையில் […]

கடலோர தமிழகத்தில் மீண்டும் துவங்கியது பருவ மழை

November 11, 2017 COMK 0

கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவ மழை டெல்டா மாவட்டங்கள் முதல் வட கடலோர பகுதிகள் வரை பரவலாக நல்ல மழை கொடுத்துள்ளது.  இந்நிலையில் கடந்த வார இறுதி முதல் […]

கடலோர பகுதிகளில் தொடரும் வடகிழக்கு பருவ மழை

November 4, 2017 COMK 0

கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை கடலோர தமிழகத்தில் தீவிரமாக உள்ளது.  பரவலாக டெல்டா மாவட்டம் முதல் சென்னை வரையிலான இடைப்பட்ட பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது.  புதன் அன்று சென்னை […]

வடகிழக்கு பருவ மழை தீவிரம் – டெல்டா பகுதிகளில் கன மழை வாய்ப்பு

October 31, 2017 COMK 0

நேற்று முதல் கடலோர தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய துவங்கி உள்ளது.  நேற்று வட கடலோர தமிழகம், டெல்டா மாவட்ட பகுதிகளில் ஆகிய இடங்களில் பரவலாக பலத்த மழை பொழிந்தது.  குறிப்பாக சீர்காழி, […]

கடலோர தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்பு

October 29, 2017 COMK 0

வடகிழக்கு பருவ மழை கடந்த 27ஆம் தேதி துவங்கிய நிலையில் சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழையில் தொய்வு நிலை நீடித்து வருகிறது. நேற்று தென் தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை […]

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியது

October 28, 2017 COMK 0

தமிழகம் முழுவதுமே ஆவலாக எதிர்பார்த்திருக்கும் நிலையில் நேற்று இந்திய வானிலை துறை வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அடுத்து வரும் நாட்களில் பருவ மழை தீவிரம் அடைந்து கடந்த […]