வட தமிழகத்திற்கு மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தென் தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் வட தமிழகத்தில் உள்ள அனைவரும் கேட்பது “நமக்கு எப்பொழுது மழை?”  இந்த கேள்விக்கான பதிலை இப்பொழுது பார்க்கலாம் .

வெள்ளி முதல் மேல் வானிலையில் நிலவும் நிளயற்ற தன்மை காரணமாக வட உட்புற மாவட்டங்களில் சில இடங்களில் கண மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பல இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும். இந்நிலை ஞாயிறு வரை தொடர கூடும்

Weather_map_bilingual

சென்னையை பொருத்த வரை வெள்ளி இரவு முதல் அவ்வப்பொழுது மழை பெய்ய கூடும். நிலவும் வானிலை படிவங்கள் படி கண மழை பெய்யும் வாய்ப்பு உட்புற மாவட்டங்களில் இருந்து கிழக்கு நோக்கி நகரும் இடி மழை அமைப்பை சார்ந்து உள்ளது.