தென் தமிழகத்தில் பலத்த மழை. இன்றும் தொடர வாய்ப்பு.

குமரி கடல் அருகே உள்ள மேலடுக்கு காற்று அழுத்த சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பலத்த மழை.

இது மேலும் 24 மணி நேரம் தொடர வாய்ப்பு. கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இன்றும் மழை பெய்ய கூடும். சில பகுதிகளில் கண மழை பெய்ய வாய்ப்பு.

மேற்கு மலை தொடர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் – குமரி, நெல்லை, தேனி நீலகிரிWeather_map