தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு

கிழக்கிலிருந்து வரும் மிதமான அலை காரணமாக தென் தமிழக கரை ஓர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய கூடும். கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நெல்லை மாவட்ட பகுதிகளில் மழை வாய்ப்புகள் அதிகம்.

இந்த நிலை ஓரிரு நாட்களுக்கு தொடர கூடும். இந்த வார இறுதி முதல்சற்றே அதிகமாக தனது அனலை காட்ட துவங்கும். சனி அல்லது ஞாயிறு முதல் வட உட்புற மாவட்டங்களில் வெய்யிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கும்.