வடக்கு உட்புற மாவட்டங்களில் கண மழை வாய்ப்பு

வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமாக உள்ள நிலையில் தற்பொழுது அரபிக்கடல் பகுதியிலும் ஆந்திர கரையோரம் அருகே  உள்ள இரு மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக தென் இந்திய உட்புற பகுதிகளில் காற்று பிளவு கொடு உருவாகி உள்ளது.


3_11_1

இதன் காரணமாக வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற நிலை கண மழைக்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது.  குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய கூடும்.  ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும். மேலும் டெல்டா மாவட்ட பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.  இன்று கடலோர பகுதிகளில் மழை வாய்ப்பு குறைந்தே இருக்கும்.  ஒரு சில இடங்களில் சில சமயம் சாரல் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

3_11_3