தமிழகத்திற்கு இன்னும் ஓரிரு நாள் மழை தொடரும்

கேரள கடல் அருகே நிலை கொண்டுள்ள மேல் அடுக்க காற்று அழுத்த சுயற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து உள்ளது.

இது வலு பெற்று காற்று அழுத்த தாழ்வு மையமாக மாற கூடும் என எதிர்பார்த்த நிலையில் தகுதி இல்லாத சூழல் காரணமாக வலு பெறவில்லை.

Slide3

இந்நிலையில் இந்த மேல் அடுக்க காற்று அழுத்த சுயற்சி கிழக்கு நோக்கி நகர கூடிய சூழல் காரணமாக தமிழத்தில் பல பகுதிகளில் மேலும் இரு தினங்களுக்கு மழை தொடர கூடும். சென்னையை பொருத்த வரை சனி இரவு அல்லது ஞாயிறு காலை நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.