தென் மேற்கு பருவ மழை – இது வரை ஒரு தொகுப்பு (24 ஜூன் வரை)

தென் மேற்கு பருவ மழை தொடங்கி மூன்று வாரம் நிறைவு பெரும் நிலையில் தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் மழையின் அளவு அதிகமாக உள்ளது. எந்த மாவட்டங்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று ஒரு தொகுப்பு.

24 ஜூன் வரை அதிக மழை பெய்து உள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரி தவிர மற்ற அனைத்துமே சராசரி அளவை காட்டிலும் மிக அதிக மழை பெய்து உள்ளது. Capture

24ஜூன் வரை மழை குறைவாக பெய்துள்ள மாவட்டங்களில் விருதுநகர் தவிர அனைத்து மாவட்டங்களும் கிழக்கு கடலோர மாவட்டங்கள் ஆகும்.  தமிழகத்தில் மிக குறைவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 மிமீ மழை மட்டுமே பெய்து உள்ளது.

Capture1

தமிழகத்தில் சராசரி அளவை காட்டிலும் அதிகமாக ஐந்து மாவட்டங்களில் மழை பெய்து உள்ளது. உயர்ந்தபட்சமாக தேனி மாவட்டத்தில் சராசரியை விட மூன்று மடங்கு அதிக மழை பெய்து உள்ளது. Capture2