தமிழக உட்புற பகுதிகளுக்கு மழை வாய்ப்பு

June 9, 2015 COMK 0

அரபிக்கடலில் நேற்று அஷோபா புயல் உருவாகி உள்ளது. இது தற்பொழுது மும்பைக்கு சற்று மேற்கே மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பாரசீக வளைகுடா நோக்கி செல்ல கூடும்.

அரபிக்கடல் அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு

June 4, 2015 COMK 0

அரபிக்கடல் அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு உள்ளது.

வட தமிழகத்தில் ஆலங்கட்டி மழை வாய்ப்பு

May 31, 2015 COMK 0

வங்க கடலில் நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று அழுத்த சுயற்சி மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கரை அருகே உள்ளது.

வட தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் தற்காலிக நிறுத்தம்

May 28, 2015 COMK 0

கடந்த வாரம் முழுவதும் சென்னை மற்றும் வட தமிழகத்தின் பிற பகுதிகளை தாக்கிய வெப்ப அலை தற்பொழுது சற்று அடங்கி உள்ளது.

வட தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம்

May 20, 2015 COMK 0

கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் இந்திய துணை கண்டத்தின் பல பகுதிகளில் வெப்ப அலை வீச துவங்கி உள்ளது. நேற்று நாக்புர் ஒட்டி உள்ள பகுதிகளில் வெப்பம் […]

சென்னையில் ஒரு கோடைக்காலம்

May 18, 2015 COMK 0

கடந்த சில நாட்களாக நிலவி வந்த மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக கத்திரி வெய்யிலின் தாக்கம் குறைந்து இருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் மழை கொடுத்த இந்த மேல் அடுக்கு சுழற்ச்சியின் வலு […]

தமிழகத்திற்கு இன்னும் ஓரிரு நாள் மழை தொடரும்

May 15, 2015 COMK 0

கேரள கடல் அருகே நிலை கொண்டுள்ள மேல் அடுக்க காற்று அழுத்த சுயற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து உள்ளது.

அரபிக்கடல் அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாக கூடும்

May 13, 2015 COMK 0

வங்க கடலில் உருவாகும் என எதிர்பார்க்ககப்பட்ட குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை இப்பொழுது அரபிக்கடலில் உருவாக கூடிய நிலை. குமரி கடல் அருகே நிலை கொண்டிருந்த மேல் அடுக்கு காற்று அழுத்த சுயற்சி […]

தென் இந்தியாவில் பல இடங்களில் மழை வாய்ப்பு

May 10, 2015 COMK 0

இலங்கை ஒட்டிய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு  காற்று அழுத்த சுயற்சி காரணமாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த ஓரிரு நாட்களில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னையில் பகல் நேர வெப்ப நிலை உயர வாய்ப்பு

May 7, 2015 COMK 0

மே4 அன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் சென்னையை பொருத்த வரை சற்றே மிதமாகவே இன்று வரை உள்ளது. கடந்த சில தினங்களாக உயர்ந்த பட்ச வெப்ப நிலை 35⁰ டிகிரி அளவே இருந்தது.