No Image

தமிழகத்தில் மழை மேலும் நீடிக்கும்

November 30, 2015 கணியன் 0

மேற்கு கடலோரத்தில் இருந்து மேக கூட்டம்  வடக்கு -தெற்காக வட்டமடித்து  கீழை கடலோரம் வரை  பரவியுள்ளது. மேற்கு மேலை உள் மாவட்டங்களையும் மழை விட்டு வைக்கவில்லை. தென் மாவட்டங்களில் மேலை பகுதியில் 30.11.2015 / […]

No Image

வட கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு

November 29, 2015 COMK 2

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது.  இலங்கைக்கும் அந்தமானுக்கும் இடையே நிலவி வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு […]

No Image

கடலோர தமிழகத்தில் மீண்டும் மழை வாய்ப்பு

November 28, 2015 COMK 1

வங்க கடலில் இலங்கைக்கும் அந்தமானுக்கும் இடையே இருந்த மேல் அடுக்கு காற்று சுழற்சி தற்பொழுது குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது. இதன் காரணமாக கடலோர தமிழத்தில் மீண்டும் மழை வாய்ப்பு […]

No Image

தமிழகத்தில் வறண்ட வானிலை நீடிக்கும்

November 25, 2015 COMK 0

நவம்பர் முதல் விடாது பெய்து வந்த வடகிழக்கு பருவ மழை நேற்று தற்காலிகமாக நின்றது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தேங்கி நிற்கும் வெள்ளம் வடிவதற்கு ஏதுவாக நேற்று பகல் பொழுதில் […]

No Image

வட கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மழை குறைய கூடும்

November 24, 2015 COMK 1

கடந்த சில தினங்களாக வட தமிழக பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை இன்று முதல் சற்று ஓய்வு அடைய கூடும்.  நேற்று சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மாலை முதல் நள்ளிரவு […]

No Image

வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை

November 22, 2015 COMK 1

வங்க கடலில் தென் மேற்கு கடல் பகுதியில் ஓர் புதிய காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.  இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ள இந்த காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக காரணமாக […]

No Image

அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி

November 20, 2015 COMK 4

நேற்று வட தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  குறிப்பாக சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளின் நீர் ஆதர பகுதிகளான ஆவடி, பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.  இதே […]

No Image

மேற்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு

November 18, 2015 COMK 0

கடந்த பல நாட்களாக வட தமிழக பகுதிகளை புரட்டி எடுத்த மழை நேற்று முழுவதும் நின்று இருந்தது நிவாரண பணியை போர்கால அடிப்படையில் நடத்த பெரும் உதவியாக இருந்தது. மேலும் சென்னையின் குடிநீர் பிரதான […]

No Image

உட்புற மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு

November 17, 2015 COMK 0

வட தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கொட்டி தீர்த்த மழை நேற்று மாலை முதல் நின்று உள்ளது.  இன்றும் மழை வாய்ப்பு குறைந்தே காணப்படுகிறது. வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னைக்கு இன்று மழை இல்லாதது ஓர் […]

No Image

வங்க கடலில் காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாக கூடும்

November 15, 2015 COMK 0

நேற்று டெல்டா மாவட்ட பகுதிகளில் வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் நன்கு அமைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக பரவலாக மழை பெய்தது.  குறிப்பாக கொள்ளிடம், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை […]