No Picture

வடகிழக்கு பருவ மழை துவங்க ஏதுவான வானிலை

October 29, 2016 COMK 0

தமிழகம் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடி வரும் வேளையில் விவசாய மக்களுக்கு மிகவும் மகிழ்வை அளிக்க கூடிய வேறொரு முக்கிய நிகழ்வும் உருவாகி வருகிறது.  கியான்ட் புயல் வலு குறைந்து சென்னைக்கு வடகிழக்கே குறைந்த […]

No Picture

வங்க கடலில் கியான்ட் புயல், தென் இந்திய கரையை நோக்கி நகர்கிறது

October 26, 2016 COMK 0

வங்க கடலில் கடந்த 4 / 5 நாட்களாக நிலை கொண்டுள்ள சலனம் தற்பொழுது கியான்ட் புயலாக வலுப்பெற்று உள்ளது.  இன்றைய காலை நிலவரப்படி காக்கிநாடாவிற்கு கிழக்கே தென்கிழக்கே 800 கிமீ அளவில் நிலை […]

வங்ககடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு

October 22, 2016 COMK 0

வங்ககடலில் கடந்த இரு தினங்களுக்கு முன் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.  இது அடுத்த ஓரிரு தினங்களில் மேலும் வலுப்பெற்று […]

No Picture

வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

October 19, 2016 COMK 0

தமிழகம் முழுவதுமே வடகிழக்கு பருவ மழையை நோக்கி எதிர்பார்த்து இருக்கும் நிலையில் வங்க கடல் பகுதியில் ஓர் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது.  தற்பொழுது உள்ள நிலையில் இதன் காரணமாக […]

No Picture

அக்டோபர் 1 முதல் தமிழக மாவட்ட வாரியான மழை அளவுகள்

October 16, 2016 COMK 0

நேற்று தென்மேற்கு பருவ மழை தென் இந்திய தீபகற்ப பகுதியில் சில இடங்களை விட்டு இந்தியாவின் அனேக இடங்களில் இருந்தும் விலகி விட்டது.  கடந்த சில தினங்களாக மிக வேகமாக விலகிய காரணத்தால் கிட்டத்தட்ட […]

தென் தமிழகத்தில் பரவலான மழை, சில இடங்களில் பலத்த மழை

October 14, 2016 COMK 0

நேற்று தென் தமிழகம் மற்றும் மேற்கு உட்புற மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பதிவாகியது.  பல நாட்களாக வறண்ட வானிலை […]

உட்புற தமிழகத்தில் பரவலாக மழை, இன்றும் தொடர வாய்ப்பு

October 12, 2016 COMK 0

நேற்று தமிழகத்தின் மேற்கு உட்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  இதே போல் விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மழை பெய்து உள்ளது.  குறிப்பாக கள்ளகுறிச்சி, […]

வட தமிழகத்தில் சில இடங்களில் நேற்று மழை இன்றும் தொடர வாய்ப்பு

October 10, 2016 COMK 0

நேற்று வட தமிழகத்தில் சில பகுதிகளில் முன்னிரவு மற்றும் நள்ளிரவு நேரத்தில் மழை பதிவாகியது.  தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் நிலையில் இந்த மழை ஓர் நல்வரவாக இருந்தது என கொள்ளலாம். ஆனால் […]

No Picture

தமிழகத்தில் வெப்ப தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்க கூடும்

October 6, 2016 COMK 0

தமிழகத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக வெப்ப நிலை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது.  தெளிந்த வானிலை காரணமாக பகல் நேரத்தில் சராசரி அளவை காட்டிலும் அதிகமாகவே வெப்ப நிலை பதிவு ஆகி வருகிறது.  இரு தினங்களுக்கு […]

No Picture

கடலோர தமிழகத்தில் மிதமான மழை பதிவு

October 5, 2016 COMK 0

நேற்று கடலோர தமிழகத்தில் சில பகுதிகளில் நல்ல மழை பதிவு ஆகியது.  விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பொழிந்தது. டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது […]