No Image

வங்கக்கடலில் அழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு

November 30, 2016 COMK 0

வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே 500 கிமீ  தொலைவில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது மேலும் வலுப்பெற்று அழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.  இது மேலும் […]

No Image

வங்கக்கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி

November 28, 2016 COMK 0

நமது வானிலை வலைபதிவில் நேற்று பதிவு செய்தது போல் வங்கக்கடலில் அந்தமான் தீவு அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு கிழக்கே வரும் […]

No Image

வடகிழக்கு பருவ மழை மறுமலர்ச்சி அடைய ஓர் வாய்ப்பு

November 27, 2016 COMK 0

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்து பொழிந்து உள்ளது.  கடந்த 150 ஆண்டுகளில் மிக குறைந்த மழை அளவு அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களில் […]

தமிழகத்தின் சில இடங்களில் மழை வாய்ப்பு, பரவலாக வறண்ட வானிலை

November 16, 2016 COMK 0

வடகிழக்கு பருவ மழை துவங்கி இரு வாரங்களான நிலையில் தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலையே நீடித்து வருகிறது.  குறிப்பாக வடதமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதிக்கு பிறகு பரவலான மழை பெய்ய வில்லை.  தென் தமிழகத்தில் […]

No Image

வடகிழக்கு பருவ மழை நவம்பர் 11 வரை மழை அளவு

November 12, 2016 COMK 0

உங்களுக்கு தெரியுமா தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மாத்திரமே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் துவங்கிய பின் சராசரி அளவு மழை பதிவாகியுள்ளது.  ஏனைய அணைத்து மாவட்டங்களும் பட்ட்ராக்குறை அளவே மழை பதிவாகியுள்ளது.  இதில் […]

தமிழகத்தில் அடுத்த ஓரிரு நாட்களில் மீண்டும் மழை துவங்க வாய்ப்பு

November 10, 2016 COMK 2

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை காணப்படுகிறது.  குறிப்பாக வடதமிழகத்தில் தக்கான பீடபூமியில் இருந்து வரும் உலர்ந்த காற்று காரணமாக இரவு நேர வெப்பநிலை வழக்கத்தை விட சில டிகிரி குறைந்து காணப்படுகிறது. […]

தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு

November 8, 2016 COMK 0

நேற்று சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்தது.  வெப்ப சலனம் காரணமாக சில தினங்களுக்கு பின் பெய்த மழை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.  தென் சென்னை பகுதியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை […]

தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலை, தென் கடலோர பகுதியில் மழை வாய்ப்பு

November 6, 2016 COMK 0

தற்பொழுது வடகிழக்கு பருவ மழை காலம் என்ற போதிலும் தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.  தென் தமிழகத்தில் சில பகுதிகளில் மாத்திரமே மழை பதிவாகி வருகிறது. வட […]

வங்ககடல் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி எங்கு செல்ல கூடும்

November 3, 2016 COMK 0

வடகிழக்கு பருவமழை நேற்று கடலோர பகுதிகளில் நீடித்து வருகிறது.  நேற்று காலையும் இன்றும் கடலோர மாவட்டங்களில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இன்று காலை 5:30 மணி வரை நாகை மற்றும் […]

வங்ககடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

November 1, 2016 COMK 0

வடகிழக்கு பருவ மழை கடந்த ஞாயிறு அன்று தமிழகத்தில் தொடங்கியது.  கடந்த இரு தினங்களாக தென் தமிழகம், மேற்கு உட்புற மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து உள்ளது. […]