தமிழகத்தில் தொடரும் வெப்ப சலன மழை – இன்றும் நல்ல வாய்ப்பு

July 30, 2017 COMK 0

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது.  வியாழன் அன்று சென்னையின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வெள்ளி அன்று காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் […]

டெல்டா மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை – இன்றும் தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு

July 28, 2017 COMK 0

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னையில் சில பகுதிகளில் புதன் அன்று நல்ல மழை பதிவானது.  நேற்று டெல்டா மாவட்ட பகுதிகளில் பல […]

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை வாய்ப்பு

July 27, 2017 COMK 0

தமிழகத்தில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் நீடித்து வருகிறது. நேற்று மதுரை விமான நிலைய வானிலை மையம் அதிகபட்ச வெப்பமாக 42°செல்சியஸ் அளவை எட்டியது.  கடந்த ஆறு தினங்களாக மதுரையில் பகல் நேர வெப்ப நிலை […]

தென்மேற்கு பருவ மழை – ஜூலை 24,2017 வரை ஓர் தொகுப்பு

July 25, 2017 COMK 2

கிட்டத்தட்ட தென்மேற்கு பருவ மழை துவங்கி இரண்டு மாதங்கள் நிறைவுக்கு கூடிய விரைவில் வர இருக்கும் நிலையில் தமிழகத்தில் பருவ மழை இந்த ஆண்டு எவ்வாறு இதுவரை உள்ளது எனபதன் ஓர் தொகுப்பு இது. […]

தமிழகத்தில் தொடர்ந்து சுட்டெரிக்கும் சூரியன்

July 23, 2017 COMK 0

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்தே காணப்படுகிறது. வெள்ளி அன்று கடலூரில் அதிகபட்ச வெப்ப நிலையாக 40.7° செல்சியஸ் பதிவானது. இது ஜூலை மாதத்தில் கடலூரில் […]

தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலை

July 21, 2017 COMK 0

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பருவ மழை தீவிரமாக நிலவி வந்தது.  இந்நிலையில் தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை குறைந்து விட்டது. […]

தென்மேற்கு பருவமழையும் ஆடி மாதமும் – ஓர் தொடர்பு

July 17, 2017 COMK 2

நேற்று ஆடி மாதம் துவங்கியது, பண்டைய காலத்தில் ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயனம் என்பார்கள்.  வட துருவத்தில் மேல் உள்ள சூரியன் நேற்று முதல் தென் துருவத்தை நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது.  […]

வட தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று மழை வாய்ப்பு

July 10, 2017 COMK 0

கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவ மழை தொய்வு அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை தினமும் ஆங்காங்கே பெய்து வருகிறது. ஞாயிறு அன்று சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள […]

வட தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று மழை வாய்ப்பு

July 9, 2017 COMK 0

தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக தொய்வு அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  இந்த இரு நிகழ்விற்கும் இடையே ஓர் நெருங்கிய சம்பந்தம் உள்ளது.  எப்போதெல்லாம் […]

தமிழகத்தில் பல இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை தொடரும் வாய்ப்பு

July 7, 2017 COMK 0

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழகத்தில் பரவலாக பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.  […]