தென்மேற்கு பருவமழை விடைபெற்றது

October 25, 2017 COMK 0

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையின் வருகையை எதிர்பார்த்திருக்கும் நிலையில் இன்று இந்திய வானிலை துறை தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக இந்திய துனைகண்டத்தில் இருந்து விடை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.  சராசரியாக அக்டோபர் 15ஆம் தேதியை ஒட்டி […]

மாற்றம் வெகு அருகில் – வடகிழக்கு பருவ மழை

October 24, 2017 COMK 0

வடகிழக்கு பருவ மழைக்கு தமிழகம் முழுவதும் எதிர்பர்ர்த்திருக்கும் நிலையில் நேற்று இந்திய வானிலை துறை அடுத்த 48 மணி நேரங்களில் தென்மேற்கு பருவ மழை இந்திய முழுவதும் விடை பெற்று விடும் என்று அறிவித்துள்ளது.  […]

வடகிழக்கு பருவ மழை ஏற்பட எதுவாக காற்றின் திசை மாறுகிறது

October 23, 2017 COMK 0

தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை தந்த இந்த ஆண்டின்  தென்மேற்கு பருவ மழைக்காலம் விடை பெரும் வேலை வந்து விட்டது.  ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை கிட்டத்தட்ட அனுதினமும் இடி மேகங்கள் […]

சென்னையில் தீபாவளி தின புகைமண்டலம் ஏன் – வானிலை காரணி

October 19, 2017 COMK 0

நமது பெரியோர்கள் ஆண்டாண்டு காலமாக தீபாவளி பண்டிகை பற்றி பேசும்போது அதில் மழை பற்றிய ஓர் குறிப்பு இல்லாமல் இருந்ததே இல்லை.  குறிப்பாக தமிழகத்தில் தீபாவளி பண்டிகையும் வடகிழக்கு பருவமழையும் ஓர் ஒட்டிய உறவு […]

வட மேற்கு தமிழக அணைகள் நிரம்ப உதவிய பருவ மழை

October 15, 2017 COMK 0

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை காலம் எப்போது துவங்கக்கூடும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் வங்கக்கடலில் தற்பொழுது நீடித்துவரும் மேல் அடுக்கு காற்று சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்று அழுத்த […]

தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு

October 12, 2017 COMK 0

அக்டோபர் துவங்கியது முதல் தமிழகத்தில் பரவலாக சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.  குறிப்பாக வட தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இயல்பிற்கும் அதிகமாகவே பெய்து வந்துள்ளது.  […]

உட்புற தென் இந்தியாவில் நிலவும் வானிலையால் அதிகரிக்கும் மேட்டூர் நீர்வரத்து

October 8, 2017 COMK 0

கடந்த ஓரிரு வாரங்களாக உட்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டலத்தில் நீடித்து வரும் சலனம் காரணமாக பல பகுதிகளில் தினமும் மழை பெய்வதால் சில பகுதிகளில் இயல்பை விட அதிக மழை […]

தென்மேற்கு பருவமழை விடைபெருவதில் தொய்வு நிலை

October 6, 2017 COMK 0

கடந்த சில தினங்களாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் இடி மேகங்கள் காரணமாக பெய்து வரும் மழை பல இடங்களில் பலன் அளிக்கும்படி நிலத்தடி நீர் நிலையில் முன்னேற்றம் காணும் அளவிற்கு இருந்து வருகிறது.  […]

கடலோர தமிழகத்தில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு மழை வாய்ப்பு

October 4, 2017 COMK 0

கடந்த சில தினங்களாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் வளிமண்டல சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது,  தமிழகத்தை பொறுத்தவரை வட மாவட்டங்களில் அக்டோபர் மாதம் துவங்கிய முதலே தினமும் மழை பெய்து வருகிறது.  […]

சூரியனை பின்தொடரும் பருவ மழை – ஓர் தொகுப்பு

October 2, 2017 COMK 0

அடுத்த ஓரிரு மாதங்களுக்கு வானிலை அறிக்கைகளில் அதிகமாக உபயோகபடுத்தபடும் வார்த்தை “வடகிழக்குப் பருவ மழை” பலருக்கு வடகிழக்கு பருவ மழை என்பது தமிழகத்தில் கண மழை பெய்ய கூடிய நேரம் என்பது தெரிந்ததே. இன்று நாம் […]