No Image

வட தமிழகத்தில் இன்று மாலை மழை வாய்ப்பு

July 31, 2015 COMK 0

நேற்று வட தமிழகத்தில் அநேக இடங்களில்  மிதமான வெப்ப நிலை இருந்தது. சென்னையில் பகல் நேர வெப்பம் 35.4 டிகிரி அளவே தொட்டது.

No Image

தமிழகத்தில் வெப்ப சலன மழை குறைந்தது

July 30, 2015 COMK 0

நேற்று நமது வலை பதிவில் கூறியது போல தமிழகத்தில் வெப்ப சலன மழை குறைந்தது. நேற்று மாலை வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மாத்திரமே மழை பெய்தது.

தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பு

July 29, 2015 COMK 0

நேற்று  வட தமிழகத்தில் பல பகுதிகளில் மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.  சென்னையின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் 15-20 நிமிடங்கள் மழை பெய்தது.

தென்மேற்கு பருவ மழை நிலவரம் – தமிழகம் (ஜுலை16வரை)

July 17, 2015 COMK 0

தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு ஜுலை 16 வரை தமிழகத்தில் சராசரி அளவை காட்டிலும் 11% குறைவாக பெய்து உள்ளது

வட கடலோர தமிழகம் – வெப்ப அலை வீச்சு

July 5, 2015 COMK 0

கடந்த சில தினங்களாக வட கடலோர பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை மிக அதிகமா நிலவி வருகிறது.  நேற்று கடலூர், புதுவை மற்றும் சென்னையில் அதிக பட்ச வெப்பம் 40 டிகிரியை தாண்டியது.

No Image

வட கடலோர தமிழத்தில் வெப்ப தாக்கம்

June 30, 2015 COMK 0

கடந்த சில தினங்களாக வட தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த 4 / 5 தினங்களாக பகல் நேர அதிக பட்ச வெப்பநிலை 38 […]

தென் மேற்கு பருவ மழை – இது வரை ஒரு தொகுப்பு (24 ஜூன் வரை)

June 26, 2015 COMK 0

தென் மேற்கு பருவ மழை தொடங்கி மூன்று வாரம் நிறைவு பெரும் நிலையில் தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் மழையின் அளவு அதிகமாக உள்ளது. எந்த மாவட்டங்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று ஒரு தொகுப்பு.

No Image

சென்னையில் மீண்டும் வெப்ப நாட்கள் துவக்கம்

June 22, 2015 COMK 1

கடந்த வாரத்தில் சில நாட்கள் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. வங்க கடலில் நிலவி வந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தென் மேற்கு பருவ காற்றின் வேகம் பலமாக […]

வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த பகுதி –

June 18, 2015 COMK 0

ஆந்திரா கரை அருகே வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான தட்ப வெப்பம் நிலவி வருகிறது. சில பகுதிகளில் அவ்வப்பொழுது […]

தென் மேற்கு பருவ மழை இது வரை ஒரு தொகுப்பு

June 14, 2015 COMK 0

இந்த வருட தென் மேற்கு பருவ மழை சற்று தாமதமாக துவங்கி இருந்த போதிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் சராசரி அளவை காட்டிலும் அதிகமாக பொழிந்து உள்ளது. தமிழகத்தில் 10.6.2015 வரை 25.8 மிமி அளவு […]